Map Graph

நவாபாக்கு காந்தர்பல்

இந்தியாவின் காசுமீரில் உள்ள ஒரு பகுதி

நவாபாக்கு என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றான காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள ஓர் அறிவிக்கப்பட்ட பகுதியும் கிராமமும் ஆகும். இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள், செர்ரி, பீச், ஆப்ரிகாட், அக்ரூட் பருப்புகள் மற்றும் பேரிக்காய் ஆகியவற்றின் உற்பத்திக்கு நவாபாக்கு பிரபலமான இடமாகும். அமெரிக்க ஆப்பிள், சுவையான ஆப்பிள், கோல்டன் ஆப்பிள், குலு சுவை ஆப்பிள், அமுர், ரெட் கோல்டு, இரசாக்கு வாரி மற்றும் மகாராசி போன்ற பல ஆப்பிள் வகைகள் இப்பகுதியில் விளைகின்றன. இப்பகுதியின் அஞ்சல் குறியீடு 193501.

Read article
படிமம்:Apples_of_Ganderbal.jpgபடிமம்:India_Jammu_and_Kashmir_Union_Territory_location_map.svgபடிமம்:India_location_map.svg